ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இது 2.4GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி ப்ராசஸர் உடனாக மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.

கேமரத்துறையை பொறுத்தவரை, 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 

இது 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 50x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது. இந்த அமைப்பில் 20 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் +12போட்ரைட் லேன்ஸ்
+ 5மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் +2மேக்ரோ லென்ஸ்  உள்ளன. 

இவைகள் அனைத்தும் சதுர வடிவிலான க்வாட் கேமரா அமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

MP 6.47 Inch AMOLED HDR10+

Quad Camera- 108MP+20MP +12MP +5+2
Front Camera - 32MP
In Display Fingerprint Scanner
Snapdragon 765 (7nm) 5G
MIUI 11 Based on Android 10
Infrared Sensor 6/128 GB, 8/256GB 
5260mAh Battery 30W Fast Charging

Comments