மோட்டோ எஜ்& மோட்டோ எஜ் பிளாஸ்
மோட்டோரோலா நிறுவனம் இன்று உலக அளவில் அதன் Moto edge ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Moto edge &Moto edge plus வெவ்வேறு வகைகளில் வருகிறது.
Moto edge
ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இது 2.84GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ப்ராசஸர் உடனாக மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.
கேமரத்துறையை பொறுத்தவரை,64 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது ஆப்டிகல் ஜூம் மற்றும் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது. இந்த அமைப்பில் 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் லென்ஸ் உள்ளன.
இவைகள் அனைத்தும் செவ்வக வடிவிலான க்வாட் கேமரா அமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 25 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இது 2.84GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர் உடனாக மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.
கேமரத்துறையை பொறுத்தவரை,108 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது ஆப்டிகல் ஜூம் மற்றும் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது. இந்த அமைப்பில் 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் லென்ஸ் உள்ளன.
இவைகள் அனைத்தும் செவ்வக வடிவிலான க்வாட் கேமரா அமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 25 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது
Moto edge
ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இது 2.84GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ப்ராசஸர் உடனாக மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.
கேமரத்துறையை பொறுத்தவரை,64 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது ஆப்டிகல் ஜூம் மற்றும் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது. இந்த அமைப்பில் 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் லென்ஸ் உள்ளன.
இவைகள் அனைத்தும் செவ்வக வடிவிலான க்வாட் கேமரா அமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 25 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
Display
MP 6.7 Inch FHD+OLED 90Hz
Quad Camera- 64MP+16MP +8MP
Front Camera - 25MP
In Display Fingerprint Scanner
Snapdragon 765 (7nm) 5G
Android 10
Infrared Sensor 6/128
4500mAh Battery
18W Fast Charging
Moto edge plusஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இது 2.84GHz ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர் உடனாக மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.
கேமரத்துறையை பொறுத்தவரை,108 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது ஆப்டிகல் ஜூம் மற்றும் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது. இந்த அமைப்பில் 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் லென்ஸ் உள்ளன.
இவைகள் அனைத்தும் செவ்வக வடிவிலான க்வாட் கேமரா அமைப்பிற்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 25 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது
Display
MP 6.7 Inch FHD+OLED 90Hz
Quad Camera- 108MP+16MP +8MP
Front Camera - 25MP
In Display Fingerprint Scanner
Snapdragon 865 5G
Android 10
Infrared Sensor 12/256
5000mAh Battery
18W Fast Charging

Comments
Post a Comment